Kavidhaigal - Relish yourself with Pen and imagination
All my scribbling and the Poem which are close to my heart of others
Saturday, May 31, 2008
காதல் தோல்வி
காதல் ..............
கண்கள் செயும் தவறுக்கு,
அவதி
படும் இதயம்.
பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு ,
கைதாகும் ஆணின் இதயம்.
முதலில் தேனாக இனிக்கும்
முடிவில் நோயாக கசக்கும்.
முத்தங்கள்
முத்தம் !!!!!!
காதலி உன் கண்களில் முத்தம் இட விழியோரம் காத்து கிடந்தேன், மூடிகொண்டது பொறாமையில் கண்கள் ..........
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)