Kavidhaigal - Relish yourself with Pen and imagination
All my scribbling and the Poem which are close to my heart of others
Tuesday, August 12, 2008
கண்கள்
உன் விழியில் பின்பமாக காத்துகிடந்தேன் , பொறாமையில்
இமைகள் மூடி கொண்டன.
கவிஞனின் பிறப்பு
காதல் தோல்வி மட்டும் ஒருவனை கவிதைக்கு வித்து இடுபது இல்லை;
உரவுகளின் தோல்வியும் அதற்கு வித்து இடும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)