Kavidhaigal - Relish yourself with Pen and imagination
All my scribbling and the Poem which are close to my heart of others
Tuesday, August 19, 2008
கண்தானம்...........
என் உயிர் தோழி என் உயிரோட வாழ அழைத்தேன் உன்னை,நீயோ
என் உயிர் தோழனோடு வாழ என் உயிரை கேட்கிறாய், தருகிறேன்,
என் உயிர் தோழா நீ வாழ்க பல்லாண்டு என் உயிர் தேவிக்காக
உன் நெஞ்சோடு என் உயிர் தோழன் கண்களோடு வாழ்கிறேன் உன்னுடன்.........
கண்தானம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)