Kavidhaigal - Relish yourself with Pen and imagination
All my scribbling and the Poem which are close to my heart of others
Friday, June 13, 2008
வர்ணகோலம்
வாழ்க்கை என்னும் காகிதத்தில்,
வண்ணகோலங்கள் இட்டு அழகுசெய் ,
புள்ளிகளாக உன் செயல்,
வரிகளாக உற்றார்
உறவினர்,
வண்ணங்களாக உன் புகழ்.
வர்ணகோலம்..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)