Wednesday, June 04, 2008

மன அழுத்தம்

நாம் நினைப்பது கிடைக்கவில்லை அதனால் வரும் மன அழுத்தம்.

இதற்கு என்ன மருந்து என அறியேன் தெரிந்தால் நான் அதை அருந்தி இருப்பேன்,

ஏனெனில் எனக்கும் இருக்கு மன அழுத்தம்.,,,,,,

Sunday, June 01, 2008

பொறாமை

உதடுகள் ஒட்டி கொள்வதை கண்டு
பொறாமையில் மூடி கொண்டன கண்கள்.....