Saturday, June 21, 2008

காதலா ????

நீ "டியர்" என்று சொன்னதர்ற்கு
நான் "பீருக்கு" அடிமை.

உன் பார்வையில் விழுந்த எனக்கு, ஏழரை ?
ஏன் உன் தந்தை சனி பகவானா ..................

நீ அவனுக்கு மட்டும் அழகாய் தெரிகிறாய்
ஏன் காதலுக்கு கண் இல்லை என்பதலா ....... :))



No comments: