உன்னை கண்டதும் கொண்டேன் அடி காதலை, அதை உன்னிடம்
சொல்ல துடிதேன் அதை மறுத்த உன் உதுடூகளை வேருதேன்.
உன்னிடம் கொண்டகாதலை உன்னிடம் சொன்னது தவறா ? அறியேன் .
உன்னை சுமக்க என் நினைவை அழைத்தேன் ,
மறவேன் அடி உன்னை நினைவுள்ள வரை.
உன் கண்கள் கண்டதை என் இதயம் காணவில்லை, ஹ்ம்ம் அழகை
உன் இதயம் கண்டதை நானும் நினைக்கவே இல்லை, வெறுப்பை !
நீ இல்லாத வாழ்வை வேருக்க நான் கோழையும் அல்ல,
உன்னை வெருக்க நான் துரோகியும் அல்ல .
No comments:
Post a Comment